நடிகை சமந்தாவுக்கு விரைவில் திருமணம்?

85பார்த்தது
நடிகை சமந்தாவுக்கு விரைவில் திருமணம்?
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து மணந்த நிலையில் பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த நிலையில் சமந்தா 'பேமிலிபேன்' வெப் தொடரை இயக்கிய ராஜ் நொடிமொருவை காதலிப்பதாக தகவல் பரவியதையடுத்து அவர் மறுத்தார். தற்போது மீண்டும் சமந்தா திருமணம் குறித்த தகவல் பரவுகிறது. அவரும், ராஜும் விரைவில் திருமணம் செய்ய கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இதை சமந்தா தரப்பு உறுதிப்படுத்தவில்லை.

தொடர்புடைய செய்தி