உடலுறவு இன்றி 40 வயதில் கர்ப்பமான நடிகை

50பார்த்தது
உடலுறவு இன்றி 40 வயதில் கர்ப்பமான நடிகை
பிரபல கன்னட நடிகை பாவனா ராமன்னா 40 வயதில் கர்ப்பமாகியுள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அவர் ஒரு ஆண் துணை இன்றி ஒற்றை பெண்ணாக கருத்தரித்துள்ளார். ஆம், பாவனா IVF மூலம் கருத்தரித்துள்ளார். தற்போது அவர் இரட்டைக் குழந்தைக்கு தாயாக உள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ள பாவனா, "என் குழந்தைக்கு தந்தை இல்லை. ஆனாலும் பெருமைப்படும் வகையில் வளர்ப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி