தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு, இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் தன்னை துன்புறுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார். "எனது கைப்பையை பிடிங்கி திறக்க முயன்று கறாராக நடந்து கொண்டனர்" என கூறினார். இதற்கு விளக்கமளித்த விமான நிறுவனம், "ஊழியர்கள் சோதனைக்காகவே பையை வாங்கினார்கள், அவர் அதை திறக்க அனுமதிக்கவில்லை" என தெரிவிக்கப்பட்டது. இதனிடையில் எனது வழக்கை முடித்து கொள்கிறேன் என லட்சுமி மீண்டும் தெரிவித்தார்.