மேடையில் கண்ணீர்விட்டு அழுத நடிகை (வீடியோ)

57பார்த்தது
பிரபல பாலிவுட் நடிகை ஹீனா கான் மேடையில் கண்ணீர்விட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை எடுத்து வரும் ஹீனா கான், மும்பையில் அறக்கட்டளை ஒன்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், புற்றுநோய் பாதிப்பு அதன் தீவீரம் அதனால் தாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து உரையாற்றினார். அப்போது தன்னையும் கட்டுப்படுத்த முடியாமல் அவர் கண்ணீர் விட்டு அழுதார். இதனால், அங்கு சில நிமிடம் சோகம் நிலவியது.

தொடர்புடைய செய்தி