மன்னிப்பு கேட்ட நடிகர் விநாயகன்

59பார்த்தது
மன்னிப்பு கேட்ட நடிகர் விநாயகன்
நடிகர் விநாயகன் வேட்டியை அவிழ்ந்து தகாத முறையில் நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து விநாயகன் தனது சமூக வலைதள பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். "ஒரு நடிகனாகவும் , ஒரு தனி மனிதனாகவும் என்னால் நிறைய விஷயங்களை சமாளிக்க முடியவில்லை. என் சார்பாக வந்த நெகட்டிவிட்டி எல்லாத்துக்கும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இதுபற்றிய விவாதங்கள் தொடரட்டும்" என அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி