தவெக-வில் முக்கிய பொறுப்புகளுக்கு பலரையும் அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்து வருகிறார். விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே நடிகர் தாடி பாலாஜி கட்சி பணிகளில் ஈடுபட்டு வருவதோடு அவர் முகத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தினார். ஆனால் அவருக்கு எந்த பதவியும் தரப்படவில்லை. இந்நிலையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக ஆதவ் அர்ஜுனாவுக்கு தரப்படும் மரியாதையையும், தனது புகைப்படத்தையும் ஒப்பிட்டு பாலாஜி வைத்திருக்கிறார்.