பக்ரீத் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி

63பார்த்தது
பக்ரீத் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி
பக்ரீத் பண்டியையொட்டி திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் சூரி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்! இந்நாளில் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி மலரட்டும், உங்கள் வாழ்க்கையில் அமைதியும் ஆசீர்வாதமும் நிரம்பட்டும். பகிர்வு, கருணை, மற்றும் அன்பு நிறைந்த இந்த புனித நாளில், நம் உள்ளங்கள் ஒற்றுமை மற்றும் மனிதநேயம் கொண்டு ஒளிரட்டும். ஈத் முபாரக்" என்றார்.

தொடர்புடைய செய்தி