நடிகர் ஷிகான் ஹுசைனி உடல் நல்லடக்கம்

50பார்த்தது
நடிகர் ஷிகான் ஹுசைனி உடல் நல்லடக்கம்
தமிழ் திரையுலகில் துணை நடிகராகவும், கராத்தே, வில்வித்தை போன்ற கலைகளின் பயிற்சியாளராகவும் இருந்தவர் ஷிகான் ஹுசைனி. வேலைக்காரன், பத்ரி, உன்னைச்சொல்லி குத்தமில்லை, காத்து வாக்குல இரண்டு காதல் ஆகிய படத்திலும் நடித்திருந்தார் ஷிகான் ஹுசைனி. இந்நிலையில், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஷிகான் ஹுசைனி நேற்று (மார்ச்.25) காலை காலமானார். அவரது உடல் மதுரை காஜிமார் தெருவில் உள்ள பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.