நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கில், மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கோரி ஆர்த்தி மனுதாக்கல் செய்துள்ளார். மேலும், குழந்தைகளையும் ரவி மோகனே பராமரிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், தான் போனில் பேசுவது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரவி மோகன், 'News Incoming' என பதிவிட்டுள்ளார். இது ஆர்த்தி ரவியை கிண்டல் செய்வது போல் உள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.