மனைவி நினைவாக கோயில் கட்டிய நடிகர் மதுரை முத்து

74பார்த்தது
தனது சொந்த ஊரில் தாய், தந்தை மற்றும் மனைவி நினைவாக நகைச்சுவை நடிகர் ’மதுரை’ முத்து கோயில் எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அனைவருக்கும் வாழ்வில் ஒரு குட்டி கனவு இருக்கும், அந்த வகையில் என் சொந்த ஊரில் என் பெற்றோர் மற்றும் மனைவிக்கு கோயில் கட்டியுள்ளேன், இன்னும் 15 நாட்களில் கோயில் திறக்கப்படும். ஆதரவற்றவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்யவும் விரும்புறேன்” என்றார். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி