படப்பிடிப்பில் விபத்து.. உயிர் தப்பிய நடிகர் ஹம்சவர்தன்

58பார்த்தது
படப்பிடிப்பில் விபத்து.. உயிர் தப்பிய நடிகர் ஹம்சவர்தன்
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் நடிகர் ஹம்சவர்தன் நாயகனாக நடிக்கும் புதிய படமான 'மகேஸ்வரா' முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. உயர்ரக சொகுசு பென்ஸ் கார் ஒன்றை நொறுக்கி தரைமட்டமாக்கும் பரபரப்பான சண்டைக் காட்சி அரியலூர் நெடுஞ்சாலையில் இன்று படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டது. இதில் சிறு காயங்களுடன் ஹம்சவர்தன் உள்ளிட்டோர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி