நடிகர் அஜித் குமாரின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெல்ஜியம் நாட்டில் நடக்கவிருக்கும் கார் பந்தயத்தில் அஜித் கலந்துகொள்ள உள்ளார். அதற்கான பயிற்சிக்காக அஜித் வந்தபோது மொட்டை தலையுடன் புது கெட்டப்பில் வந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஏகே கார் பந்தயத்திற்காக மொட்டை அடித்திருக்கிறாரா இல்லை ஏகே 64 படத்தின் கெட்டப்புக்காக அடித்திருக்கிறாரா என்ற விவாதத்தை தொடங்கியுள்ளனர்.