நடவடிக்கை எடுக்கப்படும் - அல்லு அர்ஜூன் ஆவேசம்

81பார்த்தது
நடவடிக்கை எடுக்கப்படும் - அல்லு அர்ஜூன் ஆவேசம்
யாரையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வகையில் பதிவிட வேண்டாம் என்றும், எனது ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பொறுப்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் என்ற போர்வையில் போலி ஐடி மற்றும் போலி சுயவிவரங்களுடன் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்மறையான பதிவுகளை இடுபவர்களிடம் இருந்து விலகி இருக்குமாறு எனது ரசிகர்களுக்கு பரிந்துரைக்கிறேன் என X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி