அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு

80பார்த்தது
அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு
+1, +2 பொதுத்தேர்வு முடியும் நாளன்று மாணவர்கள் அமைதியாக பள்ளி வளாகத்தை விட்டுச் செல்ல, உள்ளூர் காவல் நிலையங்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். +2 பொதுத்தேர்வு நாளை (மார்ச்.25) நிறைவடைய உள்ளது. +1 பொதுத்தேர்வு மார்ச்.27 நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி