"இரும்பு கை மாயாவி" படத்தில் நடிக்கும் அமீர் கான்?

51பார்த்தது
"இரும்பு கை மாயாவி" படத்தில் நடிக்கும் அமீர் கான்?
லோகேஷ் கனகராஜின் டிரீம் ப்ராஜக்ட்டான "இரும்பு கை மாயாவி" திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தற்பொழுது இப்படத்தில் பாலிவுட் நடிகரான அமீர்கான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. "இரும்பு கை மாயாவி" திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். ஆனால் இத்தகவல் குறித்து லோகேஷும் அமீர்கானும் எதுவும் கூறவில்லை. இதனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி