சிவகார்த்திகேயன்டம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்

65பார்த்தது
சிவகார்த்திகேயன்டம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்
பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் ‘சித்தாரே ஜமீன் பர்' என்ற திரைப்படம் வரும் ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமீர்கான், "சினிமாவில் இருந்து விலக முடிவு செய்ததால் இந்த படத்தில் நான் நடிக்க விரும்பவில்லை. ஆனால், இயக்குநர் பிரசன்னா, "நீங்கள் தான் முதல் சாய்ஸ்" என்றார். அதன்பின் தான் நடித்தேன். நான் இல்லை என்றால் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்திருப்பார். இதற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டேன்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி