அதிக Likes வாங்க விபரீத செயல்.. மாரடைப்பால் உயிரிழந்த இளம்பெண்

85பார்த்தது
அதிக Likes வாங்க விபரீத செயல்.. மாரடைப்பால் உயிரிழந்த இளம்பெண்
அமெரிக்கா: சமூகவலைதளங்களில் வைரலான "Dusting" என்னும் சவாலை முயற்சித்த 19 வயது இளம்பெண் உயிரிழந்துள்ளார். டிரண்டிங்கில் இருந்த Dusting என்பது வீடுகளை சுத்தம் செய்யும் பொருட்களை மூக்கில் வைத்து உள்ளிழுக்க வேண்டும். அப்படி ஒரு ஆபத்தான பொருளை முகர்ந்து உள்ளிழுந்த Renna என்ற பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். 'நான் பிரபலமாகப் போகிறேன்' என Renna சொன்னதாக குடும்பத்தார் கூறினர்.

தொடர்புடைய செய்தி