மேஜின் காளானை சாப்பிட்டதால் போதை தலைக்கேறிய இளைஞர் தனது ஆணுறுப்பை வெட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 37 வயதான ஆஸ்திரேலியர் ஒருவர் தனது பிறப்புறுப்பை கோடரியால் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் வீட்டினுள் இருந்து வெளியே வந்த அவரை அப்பகுதியினர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடனே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.