ஆடி காரில் சென்று பால் விநியோகம் செய்யும் இளைஞர்

72பார்த்தது
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், விலை உயர்ந்த ஆடி காரில் சென்று பால் விநியோகம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் அமித் பதானா என்ற இளைஞர், பால் கேன்களை ஆடி காரில் வைத்து, வீடு வீடாக சென்ற பால் விநியோகம் செய்து வருகிறார். இவர் முன்னதாக வங்கி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா காலத்திற்குப் பிறகு, தனது சகோதரருடன் சேர்ந்து பால் விநியோகம் செய்து வருகிறார்.

நன்றி: Danik Bhaskar

தொடர்புடைய செய்தி