ஆஸ்திரேலியாவில் ஓடும் விமான எஞ்சினில் ஏறி புஷ்-அப்ஸ் ரீல்ஸ் எடுத்ததாக சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சருக்கு சிட்னி விமான நிலைய அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த வீடியோ கடந்த ஆண்டு விமான நிலையத்தில் பணியாற்றும்போது, நிறுத்தப்பட்டிருந்த விமானத்தில் பாதுகாப்பாக எடுத்ததாகவும், காற்றுக்கு ஃபேன் சுழல்வதாகவும் வீடியோவில் உள்ள பிரஸ்லீ விளக்கம் அளித்துள்ளார்.