ஓடும் ரயிலில் பயணியிடம் அத்துமீறிய இளைஞர்

61பார்த்தது
ஓடும் ரயிலில் பயணியிடம் அத்துமீறிய இளைஞர்
கனடாவின் ஒண்டாறியோவில் ரயிலில் பயணித்த பயணியை அணுகிய நபர் அவரிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் கடந்த ஜூலை 17 நடைபெற்றது. சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படத்தை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த நபரின் வயது 20 முதல் 30க்குள் இருக்கலாம் எனவும் ஒல்லியான உடல் வாகுடன் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பாக தகவல் தெரிந்தால் தங்களுக்கு தெரிவிக்கலாம் என போலீசார் கூறினர்.

தொடர்புடைய செய்தி