2 பேருடன் திருமணமான பெண்ணுக்கு கள்ளக்காதல்.. இறுதியில் ’ட்விஸ்ட்’

65பார்த்தது
2 பேருடன் திருமணமான பெண்ணுக்கு கள்ளக்காதல்.. இறுதியில் ’ட்விஸ்ட்’
கர்நாடகா: கீரலூர் கிராமத்தை சேர்ந்த கஜேந்திரா - சைத்ரா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். புனித் என்பவருடன் சைத்ராவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டதை கஜேந்திரா கண்டுபிடித்தார். ஊர் பஞ்சாயத்தின் மூலம் இந்த பிரச்னை தீர்க்கப்பட்டது. பின்னர் சிவா என்ற வேறு இளைஞருடன் சைத்ராவுக்கு தொடர்பு ஏற்பட்டது. கணவர், மாமியாருக்கு உணவில் விஷம் வைத்து கொல்ல சைத்ரா முயன்றபோது உஷாரான இருவரும் அதை சாப்பிடவில்லை. புகாரின் பேரில் சைத்ராவை போலீஸ் கைது செய்தது.

தொடர்புடைய செய்தி