எமனாக வந்த லாரி.. பைக்கில் மோதி விபத்து.. ஷாக் வீடியோ

59பார்த்தது
ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் டிப்பர் லாரி ஒன்று, சாலையில் சென்ற பைக் மீது மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நந்திகோட்கூர் நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற லாரி, சாலையின் தடுப்புகளை தாண்டி மறுபுறம் சென்ற பைக் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பைக்கில் சென்ற எல்லா கவுட் மற்றும் ரஹ்மான் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், லாரி ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது.

நன்றி: TeluguScribe

தொடர்புடைய செய்தி