தொண்டையில் சிக்கிய ஊக்கு.. பற்களை குத்தியபோது ஏற்பட்ட விபரீதம்

56பார்த்தது
தொண்டையில் சிக்கிய ஊக்கு.. பற்களை குத்தியபோது ஏற்பட்ட விபரீதம்
ஈரோடு மாவட்டத்தில் தறி தொழிலாளியாக வேலை செய்து வருபவர் கன்னியப்பன். இவர் சாப்பிட்டு விட்டு பற்களை ஊக்கு வைத்து குத்தியுள்ளார். அப்போது கன்னியப்பனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டதால் அந்த ஊக்கு அவரது தொண்டைக்குள் சிக்கியது. உடனே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சுமார் 1 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பிறகு தொண்டையில் திறந்த நிலையில் சிக்கிய ஊக்கை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

தொடர்புடைய செய்தி