கருப்பு சப்போட்டாகார்டியனின் பழம் சாக்லேட் புட்டிங் பழம் என்று அழைக்கப்படுகிறது. இது வெப்பமண்டல பழம் ஆகும். சாப்பிட சாக்லேட் போன்ற சுவை கொண்ட இப்பழம் பழுக்கும்போது கருப்பு நிற சதைப்பற்றுடன் இருக்கும். பழுத்தபின்னர் சாக்லேட் போன்று கூழ், பச்சை நிறத்தோலுடன் இருக்கும். இதனை இனிப்பு கேரமல் சாக்லேட்டை போலவே இருப்பதால் பலராலும் விரும்பப்படுகிறது. பாலில் சேர்த்து பல மேலை நாடுகளில் சாக்லேட் பழம் சாப்பிடப்படுகிறது.