மார்பில் கத்தியால் குத்தி விநோத வழிபாடு.. காரணம் இதுதான்

75பார்த்தது
நாமக்கல்: குமாரபாளையத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த சவுண்டம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா நடைபெறுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 5 நாட்கள் கடுமையாக விரதம் இருந்து, சாலை வழியாக நெஞ்சில் கத்தியால் குத்திக் கொண்டே கோயில் வளாகத்தை வந்தடைவர். கைத்தறி நெசவுக்கு தேவைப்படும் பட்டு நூல் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்கிற வேண்டுதலுக்காக இந்த நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். 

நன்றி: News18 Tamilnadu

தொடர்புடைய செய்தி