வீட்டில் உள்ள கரையான்களை விரட்ட எளிய வழி!

68பார்த்தது
வீட்டில் உள்ள கரையான்களை விரட்ட எளிய வழி!
பூச்சிகள், கரையான்களை கொள்வதற்கு எலுமிச்சை பெரிதும் உதவுகிறது. ஏனெனில் எலுமிச்சையில் இருக்கும் நறுமணம் பூச்சிகளுக்கு பிடிக்காது. இப்போது ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் வினிகர் சேர்ந்து நன்றாக கலக்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கரையான் அரித்துள்ள இடங்களில் ஸ்பிரே செய்யுங்கள். இப்படி அடிக்கடி செய்து வந்தால், கரையான்கள் முற்றிலும் அழிந்து திரும்ப வரவே வராது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி