திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதால் கள்ளக்காதலி கொலை

84பார்த்தது
உ.பி.: சம்பல் மாவட்டத்தில், தன்னை திருமணம் செய்ய மறுத்ததால், நீது என்பவர் தனது காதலியான ஜோதியை கொலை செய்து, தற்கொலை போல சித்தரித்து மரத்தில் தொங்கவிட்டுள்ளார். ஏற்கனவே திருமணமான ஜோதியுடன், நீது ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி பழகியுள்ளார். இருவரும் புறப்பட்டு குருகிராமுக்கு சென்ற போது, ஜோதி தன்னை திருமணம் செய்யுமாறு நீதுவை வற்புறுத்தியுள்ளார். இதில் விருப்பம் இல்லாத நீது ஜோதியை மீண்டும் சம்பலுக்கு அழைத்து வந்து, தனது நண்பர்கள் உதவியுடன் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி