326 பேருடன் புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு

80பார்த்தது
326 பேருடன் புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துபாய்க்கு 326 பேருடன் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு ஏற்பட்ட நிலையில், விமானத்தின் இயந்திரக்கோளாறு ஓடுபாதைக்கு செல்லும் முன்பாகவே கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் உடனே வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்கள் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி