ஜப்பானில் 41 வயதான ஷோஜி மோரமோடோ என்ற நபர் வேலை எதுவும் செய்யாமல் இருந்து ஆண்டுக்கு ரூ.69 லட்சம் சம்பாதிக்கிறார். இதனை Do Nothing Job என்கிறார்கள். அதாவது தன்னை தானே வாடகைக்கு விடுகிறார் ஷோஜி. மாரத்தான் ஓடும்போது தண்ணீர் கொடுக்க, வீடு சுத்தம் செய்யும்போது பேசிக் கொண்டிருக்க, கான்செர்ட்டுக்கு துணையாக இவரை Clients புக் செய்கிறார்கள். ஆண்டுக்கு 1,000 புக்கிங் மேல் வருகிறதாம்.