வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர் வெயிலால் உயிரிழப்பு

67பார்த்தது
வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர் வெயிலால் உயிரிழப்பு
சென்னையில் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் வெயில் தாக்கம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 60 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 30 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 25 பேர் வீடு திரும்பி விட்டனர். மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி