இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் ஏப்ரல் 8ஆம் தேதி நிகழவுள்ளது. ஆனால் இந்த கிரகணத்தில் ஒரு சிறப்பு
உள்ளது. 50 ஆண்டுகளில் இதுவே மிக நீண்ட கிர
கணம். அன்று இரவு 9.12 முதல் 1.25 வரை தொடரும். ஆனால் இந்தியாவில் அதிகம் காணப்படுவதில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது கனடா, மெக்சிகோ, வட
அமெரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்
திரேலியாவில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.