ஸ்டைலாக வந்து தேர்தலில் வாக்களித்த முன்னணி நடிகர்

77பார்த்தது
ஸ்டைலாக வந்து தேர்தலில் வாக்களித்த முன்னணி நடிகர்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று(மே 13) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்களிக்க முன்னணி திரைப்பட நடிகரான ஜூனியர் என்டிஆர் ஐதராபாத் ஜூப்ளி ஹில்சில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அவர் வாக்களிக்க வந்த போது ரசிகர்கள் கத்தி கோஷம் போட்டனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துவிட்டு கிளம்பிச் சென்றார்.

தொடர்புடைய செய்தி