ரத்தம் கொடுத்து பல லட்சம் குழந்தைகள் உயிரை காத்த மாமனிதர்

68பார்த்தது
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் தனது வாழ்க்கையில் 1,100 முறைக்கும் மேலாக ரத்த தானம் செய்துள்ளார். இவரது ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மா 2.4 மில்லியன் டோஸ் ஆன்டி-டி மருந்துகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் ஆபத்தில் இருந்த பல லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளன. அவரது ரத்தத்தில் உள்ள அரிதான மதிப்புமிக்க ஆன்டிபாடி, ஆன்டி-டி ஊசிகள் தயாரிக்க அவசியமானது. ஜேம்ஸ் தனது தனது 88-வது வயதில் காலமானார்.

தொடர்புடைய செய்தி