ரகசிய திருமணம் செய்து கொண்ட பெண் எம்.பி?

78பார்த்தது
ரகசிய திருமணம் செய்து கொண்ட பெண் எம்.பி?
திரிணாமூல் காங்கிரஸ் MP மஹுவா மொய்த்ராவும் (50), பிஜீ ஜனதா தள முன்னாள் MP பினாகி மிஸ்ராவும் (65) ஜெர்மனியில் கடந்த ஜூன் 3-ம் தேதி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திருமணத்தை இருவரும் இன்னும் உறுதிபடுத்தாத நிலையில், திருமணத்தின் போது எடுக்கப்பட்டதாக சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இருவருக்கும் முதல் திருமணம் விவாகரத்து ஆன நிலையில், இது அவர்களுக்கு 2-வது திருமணமாகும்.

தொடர்புடைய செய்தி