தெலங்கானா: திருமணமான ஒரே மாதத்தில் கொலை செய்யப்பட்ட தேஜஸ்வர் (32) வழக்கில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேஜஸ்வர் மனைவி ஐஸ்வர்யா போலீசில் கூறியதாவது, "வங்கியில் கேஷியர் ஒருவருடன் எனக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. திருமணத்திற்குப் பிறகும் இந்த உறவு நீடித்தது. யாரும் அளிக்காத இன்ப விருந்தை அவர் எனக்கு அளித்தார். எங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் எனது கணவனை கூலிப்படை வைத்து கொன்றோம்" என்று கூறியுள்ளார்.