கழுதைப்பால் விற்று ரூ.7 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி

73பார்த்தது
கழுதைப்பால் விற்று ரூ.7 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி
ஆந்திரப்பிரதேச மாநிலம் ஏளூர் மாவட்டம் கொய்யாலகுடம் பகுதியில் கழுதைப்பால் விற்பனை செய்து பல லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார் விவசாயி துர்கா ராவ். சந்தையில் கழுதைப்பாலுக்கு நல்ல கிராக்கி இருப்பதால் கழுதைப்பண்ணை அமைத்து சுயதொழில் தொடங்கியுள்ளார். இவர் 40 கழுதைகளை வாங்கி பண்ணையில் வளர்த்து மாதந்தோறும் சுமார் ரூ.7 லட்சம் வருமானம் ஈட்டுகிறார். ஒரு லிட்டர் கழுதைப்பால் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்து வருகிறார்.
Job Suitcase

Jobs near you