கேரளாவை சேர்ந்த தீவிர விஜய் ரசிகர் ஒருவர் தனது அபிமான நடிகரை காண சொந்த ஊரில் இருந்து 21 நாட்களாக நடந்து வந்து கொண்டிருக்கிறார். அவர் கூறுகையில், "முன்னாடி வைத்த காலை பின்னாடி வைக்க மாட்டேன், விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன். எனக்கு பலரும் உதவி செய்கின்றனர், எனது கால்களை பாருங்கள் நடந்தே எப்படி ஆகிவிட்டது என்று.. விஜய் என்னை கண்டிப்பாக பார்க்க அனுமதிப்பார்” என்றார்.