சூடா ஒரு டீ.. உலக தேநீர் தினம் இன்று

80பார்த்தது
சூடா ஒரு டீ.. உலக தேநீர் தினம் இன்று
டீ பலரின் அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. டீ பிரியர்களை உற்சாகப்படுத்த ஆண்டுதோறும் மே 21ஆம் தேதி உலக தேநீர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 2005 வரை இந்தியா, இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேஷியா போன்ற தேயிலை உற்பத்தி நாடுகளில் டிசம்பர் 15ஆம் தேதிதான் சர்வதேச தேநீர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதன்பின்னர் ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மே 21ஆம் தேதியை உலக தேநீர் தினமாக அறிவித்தது.

தொடர்புடைய செய்தி