சாலையில் சிறுவனை தாக்கிய மாடு

1661பார்த்தது
சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஒரு சிறுவன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்போது மாடு ஒன்று சிறுவனை தாக்கியது. இதனை பார்த்த ஒரு பெண் சிறுவனை காப்பாற்ற முயன்றார். அவளும் பசுவால் தாக்கப்பட்டு காயம் அடைந்தாள். மாடு தாக்கியதில் அந்த பெண் மற்றும் சிறுவனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் சாலையில் மாடுகள் நடமாடுவதை தடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி