மூல நோயை அடியோடு விரட்டும் துத்திக்கீரை கூட்டு.!

79பார்த்தது
மூல நோயை அடியோடு விரட்டும் துத்திக்கீரை கூட்டு.!
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு தாளித்து சின்ன வெங்காயம், துத்திக் கீரையை சேர்த்து வேக விட வேண்டும். கீரை வெந்தபின் வேக வைத்த துவரம் பருப்பு, மிளகுத்தூள், உப்பு கலந்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இந்தக் கீரையை சூடான சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட மூல நோய் குணமாகும். மூலத்தால் உண்டாகும் வலி நீங்கும். மலச்சிக்கல் தீரும். மூலநோயால் அவதிப்படுபவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த கீரையை சேர்த்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி