2026-ல் கூட்டணி ஆட்சி அமையும் - அன்புமணி

85பார்த்தது
2026-ல் கூட்டணி ஆட்சி அமையும் - அன்புமணி
சென்னை அருகே சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி, "2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். பாமகவில் நிரந்தர தலைவர் என்று யாரும் கிடையாது" என கூறியுள்ளார். இதற்கு முன்னதாக, பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கு வியாழக்கிழமை பதிலளிப்பேன் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி