ஓரமாக நின்ற ஆட்டோ.. இடித்து பறக்கவிட்ட கார்.. ஷாக் வீடியோ

80பார்த்தது
கேரள மாநிலத்தில் சாலையின் ஓரமாக நின்றிருந்த ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஆட்டோ ஓட்டுநர் உயிர் தப்பினார். பாலக்காடு அருகே ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று நேராக அந்த ஆட்டோ மீது மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோ நொறுங்கிய நிலையில் ஓட்டுநர் உயிர் தப்பினார். இதுகுறித்த பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி