நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அழைப்பு

558பார்த்தது
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அழைப்பு
ஜனவரி 6ஆம் தேதி அன்று நடைபெறும் ‘கலைஞர் 100’ நிகழ்ச்சிக்கான புதிய அழைப்பிதழை நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரை நேரில் சந்தித்து தமிழ் திரைப்பட சங்கங்களின் உறுப்பினர்கள் வழங்கினர். உடன் இயக்குனர் லிங்குசாமி மற்றும் ஆர்கே செல்வமணி ஆகியோர் இருந்தனர். கலைஞர் 100 நிகழ்ச்சி கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் பிரபல தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

தொடர்புடைய செய்தி