ஒரே நாளில் குவிந்த 880 மூட்டை வேளாண் விளை பொருட்கள்
By Maharaja B 55பார்த்ததுகடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று (மே 08) மணிலா 100 மூட்டைகள், எள் 500 மூட்டைகள், நெல் 100 மூட்டைகள், உளுந்து 60 மூட்டைகள் வரத்தானது.
பச்சைபயிர் 40 மூட்டைகள், நாட்டு கம்பு 40 மூட்டைகள், ராகி மற்றும் மிளகாய் தலா 1 மூட்டை வரத்தானது. மக்காச்சோளம் 30 மூட்டைகள், வரகு 5 மூட்டைகள், தேங்காய் பருப்பு வரத்து 2 மூட்டைகள் என மொத்தம் 880 மூட்டைகள் வரத்தாகியுள்ளது.