பேஜர்கள் வெடித்துச் சிதறியதில் 8 பேர் பலி (வீடியோ)

63பார்த்தது
லெபனானில் ஹிஸ்புல்லாவினரின் பேஜர்கள் வெடித்துச் சிதறியதில் 8 பேர் பலியாகியுள்ளனர். லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலரது பாக்கெட்டுகளில் இருந்த கையடக்க பேஜர்கள் முதலில் வெடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. இதில், 8 பேர் உயிரிழந்த நிலையில், 2,570-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி