ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை

53பார்த்தது
ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை
ஜூன் மாதத்தில் ஒரே ஒரு நாள்தான் அரசு விடுமுறை நாள் ஆகும். பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதுதவிர ஜூன் 8 ( ஞாயிறு), ஜூன் 14 (சனி), ஜூன் 15 (ஞாயிறு), ஜூன் 21 (சனி), ஜூன் 22 ( ஞாயிறு), ஜூன் 28 (சனி), ஜூன் 29 (ஞாயிறு) என மொத்தம் 8 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. விடுமுறைகளை தவிர்த்து இந்த மாதத்தில் 21 நாட்கள் பள்ளி வேலைநாளாகும்.

தொடர்புடைய செய்தி