ஆற்றில் லாரி கவிழ்ந்து 71 பேர் பலி

72பார்த்தது
ஆற்றில் லாரி கவிழ்ந்து 71 பேர் பலி
தெற்கு எத்தியோப்பியாவில் லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிடாமா பகுதியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 70-க்கும் மேற்பட்டோர் லாரியில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றுப்பாலத்தின் மேல் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், 68 ஆண் மற்றும் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி