நுரையீரல் ஆரோக்கியம் மிக முக்கியமானது, குறிப்பாக இப்போது மூச்சுக்குமாய் நோய்கள் அதிகமாகிவிட்டன. அதனை ஆரோக்கியமாக வைக்க சில தேனீர்கள் இருக்கின்றன. அவை, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவியாக இருக்கிறது. அதன்படி துளசி தேநீர், லைகோரைஸ் ரூட் தேநீர், மஞ்சள் தேநீர், யூகலிப்டஸ் தேநீர், இஞ்சி டீ, கிரீன் டீ, தைம் தேநீர் ஆகியவற்றை குடிக்கலாம். இவை, நமது நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.