கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 7 பேர் பலி

69பார்த்தது
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 7 பேர் பலி
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்தனர். நேற்று (ஜூன் 04) ஒரே நாளில் நாடு முழுவதும் 564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 4,866 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மகாராஷ்டிராவில் 3 பேர் டெல்லி மற்றும் கர்நாடகாவில் தலா 2 பேர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். 7 பேரில் 6 பேர் வயதானவர்கள். தமிழகத்தில் 213 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி